Short News

மிடில்-கிளாஸ் மக்களும் முயற்சித்தால் வாங்கக்கூடிய விலையில்!!

மிடில்-கிளாஸ் மக்களும் முயற்சித்தால் வாங்கக்கூடிய விலையில்!!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் ஒரு எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய கடந்த சில மாதங்களாகவே திட்டமிட்டு வருகிறது. ஆனால், அது தள்ளிப் போய் கொண்டே வந்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் 10ஆம் தேதி அந்த பென்ஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கப்பட்டன. இருப்பினும், காரின் அறிமுக தேதி எப்போது என்பது எதிர்பார்ப்புக்கு உள்ளான ஒன்றாகவே இருந்து வருகிறது.
கார் பெட்ரோல் டேங்கில் ஒழிந்திருக்கும் அரக்கன்!

கார் பெட்ரோல் டேங்கில் ஒழிந்திருக்கும் அரக்கன்!

உங்கள் காரின் எரிபொருள் தொட்டியில் உள்ள அழுக்கு செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். வழக்கமான பராமரிப்பு மற்றும் சுத்தமான எரிபொருள் அமைப்புக்கான உதவிக்குறிப்புகளின் முக்கியத்துவத்தைக் கண்டறியவும்.
30 கிமீ மைலேஜ் தரும் காரை அடிமாட்டு விலையில் இறக்கும் டாடா!

30 கிமீ மைலேஜ் தரும் காரை அடிமாட்டு விலையில் இறக்கும் டாடா!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான டாடா கார் (Most Affordable Tata Car) என்ற பெருமையை டியாகோ (Tata Tiago) தன்வசம் வைத்துள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தையில் டாடா டியாகோ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.
விஜய் சொல்லுற மாதிரி டிவிஎஸ் பைக்கே விற்பனையில் இல்லை!

விஜய் சொல்லுற மாதிரி டிவிஎஸ் பைக்கே விற்பனையில் இல்லை!

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் விரைவில் நடைபெறவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்ட பேரவை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ததுதான் தற்சமயம் சமூக வலைத்தளங்களை திறந்தாலே எங்கு பார்த்தாலும் பேசுபொருளாக உள்ளது. குறிப்பாக, தன்னிடம் டிவிஎஸ் எக்ஸ்.எல் (TVS XL) பைக் உள்ளதாக விஜய் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டு இருப்பது பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.